பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 20:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 20

காண்க யோபு 20:26 சூழலில்