பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 42:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோபு 42

காண்க யோபு 42:7 சூழலில்