பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யோபு 6

காண்க யோபு 6:4 சூழலில்