பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 14:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 14

காண்க 1 கொரிந்தியர் 14:2 சூழலில்