பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 3

காண்க 1 கொரிந்தியர் 3:13 சூழலில்