பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 6:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 6

காண்க 1 கொரிந்தியர் 6:19 சூழலில்