பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 கொரிந்தியர் 8:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 8

காண்க 1 கொரிந்தியர் 8:1 சூழலில்