பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 தெசலோனிக்கேயர் 2:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 2

காண்க 1 தெசலோனிக்கேயர் 2:2 சூழலில்