பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 தெசலோனிக்கேயர் 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 3

காண்க 1 தெசலோனிக்கேயர் 3:13 சூழலில்