பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 2:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 2

காண்க 1 பேதுரு 2:12 சூழலில்