பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 2:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 2

காண்க 1 பேதுரு 2:20 சூழலில்