பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 2:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 2

காண்க 1 பேதுரு 2:6 சூழலில்