பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 3

காண்க 1 பேதுரு 3:15 சூழலில்