பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 5:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 5

காண்க 1 பேதுரு 5:5 சூழலில்