பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 கொரிந்தியர் 11:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 11

காண்க 2 கொரிந்தியர் 11:23 சூழலில்