பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 கொரிந்தியர் 4:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 4

காண்க 2 கொரிந்தியர் 4:13 சூழலில்