பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 தீமோத்தேயு 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 தீமோத்தேயு 3

காண்க 2 தீமோத்தேயு 3:8 சூழலில்