பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 பேதுரு 1:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 1

காண்க 2 பேதுரு 1:1 சூழலில்