பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 பேதுரு 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 1

காண்க 2 பேதுரு 1:19 சூழலில்