பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 1

காண்க அப்போஸ்தலர் 1:4 சூழலில்