பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 16

காண்க அப்போஸ்தலர் 16:19 சூழலில்