பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 23:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 23

காண்க அப்போஸ்தலர் 23:27 சூழலில்