பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 27:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27

காண்க அப்போஸ்தலர் 27:24 சூழலில்