பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 4:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 4

காண்க அப்போஸ்தலர் 4:16 சூழலில்