பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6 சூழலில்