பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:1 சூழலில்