பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 6

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:17 சூழலில்