பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 6

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:6 சூழலில்