பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:9 சூழலில்