பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:4 சூழலில்