பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:9 சூழலில்