பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபேசியர் 2:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 2

காண்க எபேசியர் 2:10 சூழலில்