பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபேசியர் 5:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எபேசியர் 5

காண்க எபேசியர் 5:8 சூழலில்