பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

கலாத்தியர் 4:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 4

காண்க கலாத்தியர் 4:27 சூழலில்