பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

கொலோசெயர் 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க கொலோசெயர் 1

காண்க கொலோசெயர் 1:16 சூழலில்