பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

கொலோசெயர் 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க கொலோசெயர் 1

காண்க கொலோசெயர் 1:21 சூழலில்