பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:14 சூழலில்