பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 10:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:41 சூழலில்