பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 10:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:8 சூழலில்