பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 12:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:39 சூழலில்