பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 13:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:27 சூழலில்