பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 13:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:36 சூழலில்