பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 13:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:44 சூழலில்