பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 15:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:34 சூழலில்