பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 19

காண்க மத்தேயு 19:13 சூழலில்