பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 19:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 19

காண்க மத்தேயு 19:29 சூழலில்