பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 20:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 20

காண்க மத்தேயு 20:23 சூழலில்