பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 22:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 22

காண்க மத்தேயு 22:3 சூழலில்