பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 22:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 22

காண்க மத்தேயு 22:37 சூழலில்