பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 24:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 24

காண்க மத்தேயு 24:7 சூழலில்